கரையோர மக்களை 100 மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு அனர்த்த...
யாழ். வடமாராட்சி கடற்பரப்பில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக உள்ளமையின் கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயருமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் ச.ரவியால் அறிவித்தல்...
View Article"119"துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!
119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அவசர சந்தர்ப் பங்களின் போது பாதுகாப்பு தரப்பினரை தொடர்பு கொள்வதற்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விலக்கத்தை உரிய முறையில் பயன்படுத்தாது அதனை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...
View Articleதமிழரசுக் கட்சியிடம் சரணடைந்து விட்டாரா சித்தார்த்தன்? சித்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது கட்சியுடன் தமிழரசுக் கட்சிக்குள் சரணாகதி அடைந்து விட்டதாக தெரியவருகிறது. 2009 க்கு...
View Articleபோரை நிறுத்துமாறு இந்தியா பிரபாகரனை வலியுறுத்தியது ஆனால் அவர் அதை...
இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது போரை நிறுத்துமாறு இந்தியா பிரபாகரனை வலியுறுத்தி யது. இந்திய அரசு சொன்னதைக் கேட்டிருந்தால் இன்றை க்கு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிரோடு...
View Articleபத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம் !!
பத்து ரூபா நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இலங்கையின் சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவம் செய் யும் வகையில் இந்த நாணயக்குற்றிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உரித்தான...
View Articleஅதிசயமான ஆட்டுக்குட்டி !!
யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச் சேர்ந்த கிராம அலு வலகரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட் டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்று ள்ளது.மேற்படி...
View Articleசீரற்ற காலநிலை வடக்கின் முல்லைத்தீவு, திவகம், வடமராட்சி பாடசாலைகளுக்கு விசேட...
விசேட அறிவித்தல்!!!வடக்கின் முல்லைத்தீவு கடற்க ரையில் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதால் முல்லை த்தீவு மாவட்டம், யாழ்மாவட்டத்தின் வடமராட்சியி வலயத்தின் சகல பாடசாலைகள் மற்றும் திவகத்தின் கரையோர பாடசாலைக்கும்...
View Articleஇந்த பாம்பிற்கு இவ்வளவு பேராசை தேவையா? (வீடியோ)
விரல் அங்குலம்,அளவுள்ள ஒரு மெல்லிய பாம்பு கரையில் பிடி பட்டு கிடந்த ஒரு பெரிய மீனுக்கு ஆசைப்பட்டு அதனை தனது சிறிய வாயால் கவ்வி இழுக்கும் காட்சிகள் அடங்கிய காணொ ளியே இது. இந்தப் பாம்புக்குஏன் இந்த...
View Articleகொழும்பு சொகுசு ஹோட்டல் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை சடலமாக மீட்பு!!
கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவில் உள்ள சொகுசு ஹோட் டல் ஒன்றின் நீர் தடாகத்தில் இருந்து மலேசிய பிரஜை ஒரு வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய மலேசிய பிரஜையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று...
View Articleநீங்கள் முதலாம் எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களு க்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சி தான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும்...
View Articleஅமெரிக்க சர்வதேச குற்றவியல் நீதிக்கான செயலகத்தின் தூதுவர் ஜே.ரெப்...
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்ற வியல் நீதிக்கான செயலகத்தின் விசேட தூதுவர் ஜே.ரெப் இன்று இலங்கையை வந்தடைந்தார். அவர் எதிர்வரும் 11ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என அமெரிக்க...
View Articleஜோர்தான் மன்னருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ நேற்று (05.01.2013) மாலை ஹசேமயிட் மாளிகையில் அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லா இப்னு அல் ஹுசைனை...
View Articleயாழ் நெடுங்குளம் எஸ்.ஓ.எஸ்.கிராம அன்பளிப்பு விழா!
யாழ்ப்பாணம் நெடுங்குளத்தில் அமைக்கப்பட்ட எஸ்.ஓ. எஸ்.கிராம அன்பளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மக ளீர்...
View Articleதெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள்'தொடர்பில் கொழும்பில் விசேட...
தெற்காசியாவில் பன்முகத்தன்மையின் சவால்கள் எனும் தலைப்பில் உள்நாட்டு மற்றும்சர்வதேச ஆய்வாளர்கள் கலந்துகொள்ளும் விசேட கருத்தரங்கு ஒன்று தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் ஏற்பாட்டில் நாளை...
View Articleவிண்வெளி ரொக்கெட் மையம் அமைக்க சிறந்த நாடு இலங்கை - நாஸா
குறைந்த எரிபொருள் பாவனையுடன் விண்வெளிக்குச் செல்லத்தக்க சிறப்பானதோர் இடம் இலங்கைதான் என நாஸா நிறுவனம் தெரிவித்துள்ளது இதற்கு இலங்கை ஏன் சரியான இடம் என்பதற்கும் நாஸா சில உதாரணத்துடன்...
View Articleபலஸ்தீன் நாட்டின் அதியுயர் "நட்சத்திரம் விருது"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு!
பலஸ்தீன நாட்டின் அதியுயர் விருதான 'பலஸ்தீனின் நட்சத்திரம்’ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலஸ்தீன் அரசாங்கம் இன்று வழங்கி கௌரவித்தது. இந்த விருது விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
View Articleவி.ஐ.பீ, வி.வி.ஐ.பீ. ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டுவது முற்றாக தடை!
வி.ஐ.பீ, வி.வி.ஐ.பீ. ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒட்டப்பட் டுள்ள சகல ஸ்டிக்கர்களையும் இன்று முதல் அகற்றுமாறு மோட்டார் போக்குவரத்து பிரதி பொலிஸ்மா அதிபர்...
View Articleபாக்கிஸ்தானில் 900 ஆண்டுக்கு முந்தைய பழமைவாய்ந்த சிவன் கோவிலில் 66 ஆண்டுகளின்...
புணரமைப்பு பணி முடிவடைந்ததும் தானாக நிரம்பிய ஆலய தீத்தக்குளம்” பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் சக்கரவால் என்னும் இடத்தில் உள்ள 900 ஆண்டுகளுக்கு முந்தைய புராதன வரலாற்று சிறப்புமிக்க கடாஸ்ராஜ் சிவன்...
View Articleஎல்.ரி.ரி.ஈ யின் தாக்குதலிலுக்கு இலக்காகி நொருங்கிய விமானத்தில் இருவரை தவிர...
ஏவுகணை தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதி தற்போது தடுப்புகாவலில் உள்ளார்.இரணை தீவிற்கு அருகாமையிலுள்ள கடற்பரப்பில் எல். ரி.ரி.ஈ தாக்குதலில் நொருங்கி வீழந்த என்டெனோ 24 ரக வானூர்தியின் பாகங்கள் மற்றும்...
View Articleநாட்டு மக்கள் பயன்பெறவேண்டுமாயின், மத்திய அரசாங்கமும் மாகாண சபையும்...
மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் ஒற்றுமையு டனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதன் மூலமே, நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல முடி யும். இதன் மூலமே நாட்டு மக்களே பயன்பெறுவார்கள் என வடமாகாண...
View Article