$ 0 0 விரல் அங்குலம்,அளவுள்ள ஒரு மெல்லிய பாம்பு கரையில் பிடி பட்டு கிடந்த ஒரு பெரிய மீனுக்கு ஆசைப்பட்டு அதனை தனது சிறிய வாயால் கவ்வி இழுக்கும் காட்சிகள் அடங்கிய காணொ ளியே இது. இந்தப் பாம்புக்குஏன் இந்த பேராசை என்றுதான் புரியவில்லை....