எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சதிதரன் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இது தொடர்பில் இலங்கைநெட் அனந்தி சசிதரன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜெனிவா செல்லவேண்டும் என நான் யாரிடமும் கோரவில்லை. அங்கு செல்வதற்குநானே பொருத்மானவள் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருக்கின்றது. ஆனால் ஜெனிவா செல்வது தொடர்பாக நானே முடிவெடுக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது என்றும் கூறினார்.
அவ்வாறாயின் உங்களுக்கு ஜெனீவா செல்ல ஆர்வம் இல்லையா எனக் கேட்டபோது, எதைச் செய்வதாயினும் எனது பாதுகாப்பே முக்கியமானது என்றும் தனக்கு 3 பிள்ளைகள் இருப்பதாகவும் கூறினார்.
மக்களுக்கு ஜெனீவா தொடர்பான ஓர் எதிர்பார்ப்பை தமி்ழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் நீங்கள் அங்கு சென்று உண்மைகளை தெரிவிக்கவேண்டிய தேசத்து கடமையை செய்ய மறுக்கின்றீர்கள், அத்துடன் உங்களுக்கு உள்ள அச்சுறுத்தல் என்ன? அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க முடியாதாயின் எதற்காக அரசியலினுள் பிரவேசித்தீர்கள் என வினவியபோது அனந்தி எழிலன் பதிலளிக்காது தொலைபேசி இணைப்பை துண்டித்துக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக, சாட்சியமாக இருக்கப்போகின்றேன், நீதி கேட்கப்போகின்றேன் என மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அனந்தி முதலாவது சுற்றுலேயே முரண்டு பிடிப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
எனக்கு ஜெனிவாவில் அச்சுறுத்தல் என்பதன் அர்த்தம் என்ன? தான் அங்கு சென்றால் தனது கணவன்தான் யுத்தம் ஒன்று ஆரம்பமானதற்கு காரண கர்த்தாவாக இருந்தவர் என்ற கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்கமுடியாதுபோகும் என்ற அச்சமாக இருக்கலாம? அன்றில் பயங்கரவாதி ஒருவருனுடன் குடும்பம் நடாத்தி பல்வேறு குற்றங்களுக்கு உடந்தையாக இருந்திருக்கின்றார் என்ற விசாரணைகள் தன்மீது ஆரம்பமாகலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றாரா?