$ 0 0 தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் இன்று பகல் 12 மணியுடன் நிறைவு பெற்ற பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் இதனை அறிவித்துள்ளார்.