மஹியங்கனை பிரதேச பாடசாலை மாணவி ஒருவர் (11) ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான தண்டனை வழங்க
வேண்டும் எனக் கூறி பெற்றோர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.