$ 0 0 கிழக்கு இறக்குமதி செய்யப்படும் போது கிலோ ஒன்றுக்கு அறவிடப்படும் விசேட சேவைகள் பண்ட வரி வெள்ளிக்கிழமை முதல் 10 ரூபாவிலிருந்து 25 ரூபா வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.