15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கினிமிட்டிய எச்1 ஏ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து 20 வயதான இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியுடன் இராணுவ சிப்பாய் காதல் தொடர்பு பேணி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.