நைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள ஒனிட்ஷா நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலை அடுத்து, பொலிஸார் நேற்று காலை அந்த உணவகத்தில் சென்று அதிரடி சோதனைநடத்தியதில் மனித மாமிசம் சமைத்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதால் உணவு விடுதி உரிமையாளர் உள்பட 11 பேரையும் கைது செய்துள்ளனர்.
மேலும் ஹோட்டலில் 2 பிளாஸ்டிக் பைகளில் 2 மனித தலைகள் இருந்ததை கண்டெடுத்துள்ளதுடன் அது யாருடையது என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுவதற்காக வென உணவக உரிமையாளர், 6 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் என மொத்தம் 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு.