வார்த்தை தவறிய கூட்டமைப்பும், வாக்கு மாறிய பொதுமக்களும். ஜோசப்மகேந்திரன்.
நாம் அரசியல் தீர்வு, சமாதானம் வருமென நம்பி ஏமாந்தகாலம் மாறி சுயமாக சிந்திக்கும் கால, நேரத்தில் இருக்கின்றோம்.சரியானதை தேர்வு செய்ய வரும் தேர்தலே சரியான சந்தர்ப்பமாகும். வார்த்தையையும், வாக்கையும்...
View Articleஅமைச்சர் ராஜித்தவின் ஆர்ப்பாட்டத்தில் வலுக்கட்டாயமாக பணியாளர்களும்….!
அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பினர் மேற்கொண்டுவரும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (07) மாளிகாவத்தை, மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சுக்கு முன்னால்...
View Articleஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலில் களம் குதிக்கப்போகிறாராம் கோத்தபாய!
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பெரும்பாலும் அரசியலில் களம் குதிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன.அவர், ஸ்ரீலங்கா...
View Articleகவனிப்பாரற்ற நிலையில் பொகவந்தலாவ லெட்சுமி தோட்ட பிரஜாசக்தி கணனி நிலையம்!...
பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் தேயிலைத் தொழிற்சாலையின் அருகாமையில் இயங்கிவந்த பிரஜா சக்தி கணனி நிலையம் கடந்த 2010ம் ஆண்டு திருட்டுச் சம்பவத்தின் காரணமாக மூடப்பட்டது.குறித்த கணணி நிலையத்தில் ஊடாக லெட்சுமி...
View Articleபதுளை பாராளுமன்ற உறுப்பினர் விதானகமகேவை கைதுசெய்க! - மகியங்கன நீதவான்
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க விதானகமகே, அவரது சகோதரன் அநுர விதானகமகே மற்றும் இன்னொருவரையும் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மகியங்கன நீதவான்...
View Articleவன்னி எலியும் யாழ் புலியும். ஜோசப்மகேந்திரன்
மற்றவர் பகைமையை அன்பினால் வாட்டுகசென்றவர் படைகளை மனையிடந் திருப்புக !தாயே,நின்றன் பண்டைத் தநயராம்மாயக்கண்ணன்,புத்தன்,வலிய சீர் (பாரதி)„முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்....
View Articleமொனராகலையெங்கும் ஷசீந்ரவின் “கட்டவுட்”கள்!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஷசீந்ர ராஜபக்ஷவின் பாரிய அளவிலான கட்டவுட்கள் 1000 இற்கும் மேற்பட்ட அளவில் மொனராகலை மாவட்டமெங்கும் காட்சிப்படுத்தப்பட் டுள்ளதாக...
View Articleமலையகத்தில் கடும்மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு!
மலையகத்தில் இன்று மாலை முதல் பெய்துவரும் கடும் மழை காரணமாக அதிக பனிமூட்டத்துடன் கூடிய கால நிலையே காணப்படுகின்றது.இதனால் பிரதான வீதிகளில் அதிக பனிமூட்டம் காணப் படுவதன் காரணமாக வாகன சாரதிகளை வாகனத்தில்...
View Articleஉருவாகின்றது BBS இற்கு எதிராக அமைச்சர்களின் அமைப்பு!
அரசாங்கத்தின் அமைச்சர்களிற் சிலர் பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக ஒரு அமைப்பாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகின்றது.கடகொடஅத்தே ஞானசார தேரர் மீன்பிடித்துறை அமை ச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு...
View Articleபிரதமர் தான் செய்த நன்மைகள் பற்றி புத்தகமொன்று எழுதுகிறார்…!
பிரதமர் தி.மு. ஜயரத்ன தான் புத்தசாசன அமைச்சராக இருந்து புத்த மதவிவகாரங்களுக்காக என்னென்ன பணிகள் செய்திருக்கிறேன் என்பதை தெளிவுறுத்தி மகாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார்.சென்ற காலப்பகுதியில்...
View Articleமேர்வின் சில்வா உண்மையில் சப்பாத்துடன் செல்லக்கூடாது என்பது பற்றி...
நல்லூர் ஆலயத்திற்கு கலாசார உடையணிந்து செல்லு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் குட்டைப் பாவ டைகளுடன் பெண்கள் செல்கின்றனர். இதனை நான் அவ தானித்துள்ளேன். மேர்வின் சப்பாத்துப் போட்டுச் செல் வதினை...
View Articleஅடுத்த வரவு - செலவுத் திட்டத்தின்போது அரச ஊழியர்ரகளுக்கான சம்பள அதிகரிப்பு...
எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தில் அதிகரிப்பு ஏற்படலாம் எனவும், கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு கவர்ச்சிகரமான ஒதுக்கீடு நிகழலாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடக...
View Articleகத்தோலிக்க - பௌத்த கலவரமொன்றை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி நடக்கிறதாம்…!
இனவாத மனப்பான்மையை ஏற்படுத்தி பேருவளை, அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களை உசுப்பேற்றியது போல, பௌத்த தேரர்கள் பலருடனான குறித்ததொரு பகுதியினர் ஒன்றிணைந்து இந்நாட்டிலுள்ள கத்தோலிக்கர்களுக்கும்,...
View Articleஹட்டனில் பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயம்! (படங்கள் இணைப்பு)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வூட்லேண்ட் பகுதியில் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் ஹட்டனிலிருந்து கினிகத்தேனைவரை சென்ற முச்சக்கரவண்டி...
View Articleகெஹெலிய ரம்புக்வெல்ல என்னைத் துப்பாக்கியால் சுட்டார்! - மகிந்தானந்த
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னை துப்பாக்கியால் சுட்டார் என விளையாட்டு அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிடுகிறார்.ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெறும் “பலய” (சக்தி) அரசியல் நிகழ்ச்சியில் கலந்து...
View Articleமீனவர் பிரச்சனையும் தமிழ் தேசியத்தின் நழுவல் போக்கும். ஜோசப் மகேந்திரன்
உடன்பிறந் தார்களைப் போல் –இவ்வுலகில் மனிதரெல் லாரும்இடம்பெரி துண்டுவை யத்தில் –இதில்ஏதுகுச் –சண்டைகள் செய்வீர்? (பாரதி)மீனவர் பிரச்சினை இன்று நேற்று நடப்பவையல்ல நீண்டகாலமாக இது தொடர்கதையாக உள்ளது. நவீன...
View Articleஅடிஸ்வீல் முருகன் கொடியேறியது. (படங்கள் + வீடியோ)
சுவிட்சர்லாந்தில் சுரிச் மாநிலத்தில் அடிஸ்வீல் மலையில் குடிகொண்டிருக்கும் முருகன் ஆலயக்கொடியேற்றம் நேற்று பெருந்திரளான பக்தகோடிகளின் பிரசன்னத்தில் இடம்பெற்றது. ஆலயவருடாந்த உற்சவத்தை முன்னிட்டு நேற்று...
View Articleவாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது. Patrick Martin
அமெரிக்க இராணுவ திட்டமிடல் மீது ஜூலை 31இல் பிரசுரமான ஒரு குறிப்பிடத்தக்க ஆவணம், அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் எதிரி மீதான யுத்தங்கள் உட்பட ஒரேநேரத்தில் ஏறக்குறைய அரை டஜன் யுத்தங்களை நடத்த தயாராகுமாறு...
View Articleபொறுமைக்கும் எல்லையுன்டு! பொறுமையை பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள்...
தமிழ் மக்களை ஏமாற்றி அரசிற்கு எதிராக திருப்பவும் முயற்சி!அரசிற்கு எதிரான அறிக்கைகள் மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் எதிராக திருப்பவும் முயற்சி பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எமது பொறுமையை எவராவது...
View Articleஇயந்திர கோளாறு காரணமாக நடுவீதியில் உடைந்தது பஸ்! ஹட்டனில் சம்பவம்!
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில், ஹட்டன் தபால் நிலையத்திற்கு முன்னால் பலாங்கொடையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று இயந்திர கோளாறு...
View Article