Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

யாழ். மன்னார் ஆயர்களை உடன் கைது செய்ய பொலிஸ் மா அதிபரிடம் இராவணா பலய அமைப்பு...

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தினால் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க முக்கியஸ்தர்களிடம் பொய்யான தகவல்களை வழங்கிய யாழ் மற்றும் மன்னார் ஆயர்களை உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நியத்தில் முயலை போட்டியில் வென்ற ஆமை!

ஓட்டப்போட்டியில் முயலை ஆமை தோற்கடித்த கதையை அனைவரும் சிறுவயது முதலே தெரியும் ஆனால் தற்போது சீனாவில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியொன்றில் முயலொன்றை ஆமை பெரும்பாலான பார்வையாளர்கள் பார்த்துக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வத்திகானில் காதலர் தினத்தை கொண்டாட வருமாறு காதலர்களுக்கு பாப்பரசர் அழைப்பு!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட அல்லது புதிதாக திருமணத்துக்குத் தயாராகிவரும் ஆண் பெண் காதல் ஜோடிகள் அனைவரயும் எதிர்வரும் காதலர் தினத்தில் தன்னை சந்திக்க வருமாறு புனித பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அழைப்பு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலிப்பயங்கரவாதிகள் மனிதப் படுகொலைகள் புரியும்போது ஸ்டீபன் ரெப் போன்றோர்...

விடுதலைப்புலிகள் அருந்தலாவையில் பௌத்த மதகுருமார்களையும் காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கொலைசெய்தனர், கண்டி தலதா மாளிகைக்கு குண்டுவைத்துத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பெண் சிசுவின் கழுத்தை வெட்டிக் கொன்றான் தந்தை!

வலஸ்முள்ள - மித்தெனிய பிரதேசத்தில் தனது பெண் சிசுவை கழுத்து வெட்டி கொலை செய்த தந்தையை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.வயது 9 மாதமுடைய பெண் சிசு நேற்று (15) இரவு இவ்வாறு கழுத்து வெட்டி கொலை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

துபாயில் இந்தியருக்கு தூக்குத் தண்டனை!

துபாயில் வசித்துவந்த இரு இந்தியர்களுக்கிடையே கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகாராறு கொலையில் முடிந்துள்ளது. நீதிமன்ற குறிப்புகளின்படி கொலை செய்யப்பட்டவர் என்எஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளார். இவர் 28...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆரம்பமாகியது 5 ஆவது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி!

ஐந்தாவது தடவையாக நடைபெறும் யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று(17.01,2013) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிறைச்சாலை அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது! கஜதீர

2012 நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடைச் சிறையில் ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய கமிட்டியினரின் அறிக்கை முழுமையான அறிக்கை என தான் ஏற்றுக்கொள்வதில்லை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

டும்…டும்…டும் பிரபாகரன் மீண்டும் வருவார்! – கோபலசுவாமி

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருவார் என எதிர்வு கூறியுள்ளார் இந்திய எம்.டீ.எம்.கே. கட்சியின் பொதுச்செயலாளர் வை. கோபலசுவாமி.மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் கைகட்டி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தமிழ்- சிங்கள புதுவருட தினத்தன்று யாழ் தேவி ரயில் யாழ்.வரும்- யாழ்.இந்திய...

எதிர்வரும் ஏம்பிரல் மாதம் வரும் தமிழ் சிங்கள புதுவருட தினத்தன்று யாழ் தேவி ரயில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணிக்கும் என யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஆரம்பவைபவத்தில் கலந்து கொண்டு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளராக சேனுக்கா செனவீரத்ன நியமனம்!

வெளிவிவகார அமைச்சின் செயலாளராக கடமையாற்றிவந்த கருணாதிலக அமுனுகம ஓய்வுபெறுவதைத் தொடர்ந்து அப்பதவிக்கு வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலாளராக கடமையாற்றிவந்த சேனுக்கா செனவிரத்ன இலங்கை வெளிவிவகார...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெள்ளநீரால் உடைக்கப்பட்ட மட்டு மாவடி ஓடை பாலம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் உன்னிச்சை மற்றும் உறுகாமம் ஆகிய குளங்களின் நீர் மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து குளத்தின் வான்கதவுகள் கடந்த வியாழக்கிழமை திறக்கபட்டதன் காரணமாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தெஹிவளை மிருகக் காட்சிசாலையின் வருமானம் 11.6 வீதத்தால் அதிகரிப்பு!

2012 ஆம் ஆண்டுடன் ஒ்பபிடுகையில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் 11.6 வீதத்தால் அதிகரித்துள்ளதுடன் கடந்த வருடத்தில் 720 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதுடன் மிருகக் காட்சிச் சாலையை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கொழும்பு மாவட்டச் செயலக புதிய கட்டடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு!

கொழும்பு நாரஹேன்பிட்டிய, எல்விட்டிகல மாவத்தையில் 1600 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிகளைக் கொண்ட கொழும்பு மாவட்ட செயலக புதிய கட்டடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அகதிகள் முகாம் ஆன விமான நிலையம்!(படங்கள் இணைப்பு)

மத்திய ஆபிரிக்க குடியரசில் நடைபெறும் வன்முறைகளால் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் தலைநகர் பெங்குய்விலுள்ள பிரதான விமான நிலையத்திலும் விமான ஓடுபாதைக்கு அருகில் கைவிடப்பட்ட விமானங்களும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வடமாகாண கல்வி அமைச்சரை ஒதுக்கும் வவுனியா பாடசாலைகள்

வவுனியா மாவட்ட பாடசாலைகளில் நடைபெறுகின்ற பல நிகழ்வுகளுக்கு வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை என தெரியவருகிறது.வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற பின்னர் இன்று பல...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யாழில் ஆவாகுழு தொடர்ந்தும் மிரட்டல்! பொலிசாருக்கே சோதனையா?

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களின் மிரட்டல்கள் யாழில் தொடர்வதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவா குழுவினர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் அங்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை யாழ். விஜயம்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை 19ம் திகதி யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சந்தி த்து மாகாண சபை நிருவாகம் தொடர்பில் கலந்துரையாட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கொலை செய்யப் போகிறேன்! ஒபாமாவுக்கு மிரட்டல் விடுத்த பெண்.....

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய ப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமவை கொலை செய்யப் போவதாக டெனீஸ் ஓநீல் என்ற பெண் மிரட்டல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

60 ஆண்டுகளாக குளிக்காமல் வாழும் 80 வயது முதியவர் !!(படங்கள்)

ஈரானைச் சேர்ந்த அமோவ் என்ற 80 வயது முதியவர் கடந்த 60 வருடங்களாக குளிக்காமல் இருந்து சாதனைப்படைத்துள்ளார். இவர் பழுதான இறைச்சியையும் இறந்த உயிரினங்களில் மாமிசத்தையும் உண்டு வாழ்கின்றமையும்...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>