இயற்கையெய்தினார் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலா!
ஜோகன்ஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவரின் மரணம்...
View Articleவடமாகாணசபை உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளருமான அங்கஜன்...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாணசபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவுஸ்ரேலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வடமாகாண சபைத் தேர்தலில்...
View Articleகோடரியால் தாக்கிய கொள்ளையர்கள் - யாழ். உடுவிலில் சம்பவம்!!
யாழ். உடுவில் பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த கொள் ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கோடரியினால் தாக்கி யுள்ளனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு கற்பக பிள்ளையார் கோவிலடி உடுவில் கிழக்கை சேர்ந்த செல்லத்துரை...
View Article15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞன் கைது!!
15 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென் னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.வென்னப்புவ ஆதம் சந்தி பகுதி தொழிற்சாலை விடுதியில் உள்ள சிறுமியே...
View Articleகாணாமல் போன மாணவன்;சடலமாக மீட்பு!!
காணாமல் போனதாகக் கூறப்பட்ட லிந்துலை - மெராயா தமிழ் மகா வித்தியாலய மாணவன் இராஜகுலசேகரம் ராஜ்சன்ஜி மெராயா தெப்பக்குளத்தில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள் ளார்.லிந்துலை பொலிஸ்...
View Articleஎட்டு வருடங்களின் பின் மஹேல ஜயவர்த்தனவுக்கு பெண் குழந்தை !
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவாத்தன – கிறிஸ்டினா சிரிஸேன தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.மஹேலவ ஜயவர்த்தனவின் மனைவி கிறஸ்டினா குழந்தை பிறப் பினை எதிர்பார்த்து...
View Articleபீதியில் இலங்கை அகதிகள்- தமிழக முகாமுக்குள் இரவில் நடமாடும் பேய் (படங்கள்) !!
தமிழகத்தில் உள்ள மானாமதுரை அகதிகள் முகாமில் பேய் நடமாடுவதாக எழுந்த பீதியால் பொதுமக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர்.மானாமதுரை மூங்கில் ஊரணியில் 250 இல ங்கை தமிழர்கள் குடும்பத்தினர் வசிக்கின்றனர். கூலி...
View Articleபீருக்கு பெயர்: சிவா போத்தலில் படம் நடராஜர் ! - அமெரிக்கா
அமெரிக்கா,வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள அஷெ வில்லா நகரில் மது பானம் தயாரிக்கும் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனைக்கு விடுத்துள்ள பீர் பாட்டிலில் நடராஜர் படம் பொறிக்கப்பட்டுள்ளது.இந்த பீருக்கு சிவா...
View Articleதலங்கம ஓஐசி உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பொலிஸ் பரிசோதகரின் கொலை தொடர்பான விசாரணையை சரிவர முன்னெடுக்காமல் இருக்க பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் தலங்கம பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு...
View Articleஹிக்கடுவ கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி
ஹிக்கடுவ கடலில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (05) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய விக்டர் டயஸ் என்பரே...
View Articleதிருமலையில் மீட்கப்பட்ட சடலம் யாருடையது? அடையாளம் காண உதவுவீர்! (படங்கள்...
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைத்தோட்டம் பகுதியில் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சடலம் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.இந்த சடலம்...
View ArticleUSA தம்பதிகளுக்கு அபூர்வமான ஒரேமாதியான 3 குழந்தைகள் பிறந்துள்ளனர் !!
கலிபோர்னியாவின் வடபகுதியில் ஒரு தம்பதியினருக்கு அபூர் வமான,இயற்கையாகவே கருவுற்ற ஒரேமாதிரியான 3-குழந்தை கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலை டாக்டர்கள் தெரிவித்துள்ள னர். கலிபோர்னியா என்ற இடத்தில் இச்சம்பவம்...
View Articleதுணி தோய்க்கும் மனிதக் குரங்கு (வீடியோ இணைப்பு) ! !
குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள்.இவர்களின் கூற்றுக்கு வலுச்சேர்க்கக் கூடிய ஆதாரம் ஒன்று கிடைத்துள் ளது.மனிதக் குரங்கு ஒன்று துணியை நீருக்குள் அமிழ்...
View Articleதட்டை வைத்து பிச்சை எடுப்பதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்-டிலான்...
தட்டை வைத்து பிச்சையெடுப்பதை போன்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்காது அரசியல் பிழைப்பு நடாத்துகின்றது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி...
View Articleபுலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளின் தகவல்களை வெளியிடத்தயாராகும் அரசாங்கம்!
இலங்கை எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய 8 நாடுகள் தொடர்பான தகவல்களை சாட்சியங்களுடனும் ஆதாரங்களுடனும் வெளியிட அரசாங்கம்...
View Articleகொழும்பு கோட்டை கடைத்தொகுதியில் பாரிய தீ விபத்து!
கொழும்பு கோட்டை அரசாங்க பஸ் நிலையத்தை அண்டிய (ஒல்கொட் மாவத்தை) பகுதியில் உள்ள கடைத்தொகுகள் சற்று முன்னர் முதல் எரிந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.சுமார் 15இற்க்கும் மேற்பட்ட...
View Articleவங்கிக் கடனை செலுத்த மனைவியை கூட்டிக் கொடுத்த கணவன் யாழில் கைது
வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தனது மனைவியை வேறொரு நபருடன் தகாத நடத்தையில் ஈடுபடுமாறு வற்புறுத்திய கணவனை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சர் தமயந்த விஜேஸ்ரீ...
View Articleயசூசி அகாசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்!!
இலங்கையின் சமாதானம், புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு க்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 8ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.இவர் 8ஆம் திகதி முதல் 13ஆம்...
View Articleதேங்காய் விழுந்து 3 மாதக் குழந்தை பலி !!
அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் வீட்டின் முன்னாலுள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்ததில் 3மாதக் குழந்தையொன்று பலியாகியுள்ளது.காயமடைந்த...
View Articleஓடும் பஸ்ஸிலிருந்து சாரதி தவறிவிழுந்ததால் பலி!!
மட்டக்களப்பு, கிரான்குளத்தில் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸின் வாயிலில் இருந்து தவறிவிழுந்த பஸ் சாரதி ஒருவர் பலியாகியுள்ளார்.நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் களுவாஞ்சிக்குடியிலிருந்து...
View Article