![](http://2.bp.blogspot.com/-D1gFvaav3XQ/XCZtoBFJjWI/AAAAAAAAAAY/SE8T46GXw9Enk_BFiIHbqKMB9WL4Fck2wCLcBGAs/s200/patali-champika-ranawaka.jpg)
நாட்டு மக்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
மீண்டுமொரு முறை ஜனாதிபதியாக வேண்டும் என்ற எண்ணத்தை மைத்திரிபால சிறிசேன கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாதுஎன்றுக் கூறிய சம்பிக்க ரணவக்க, அவ்வாறு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால், இறுதியில் தோல்வியே கிடைக்கும் வேண்டும், என தெரிவிக்கிறார்.