![](http://1.bp.blogspot.com/-0B83xm2VZs0/UsmB1Rf7UCI/AAAAAAAAJJ8/rhka7AHk-eU/s200/f4.jpg)
அது மட்டும்லாது ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்த நாட்டின் இரண்டாம் அப்துல்லா ஹுசைன் மன்னருக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது.
![](http://1.bp.blogspot.com/-PAOqSvDjNZY/UsmASpHST7I/AAAAAAAAJJo/Dcsbhpwskxw/s640/f1.jpg)
![](http://2.bp.blogspot.com/-yTHAESjPM7U/UsmASjK817I/AAAAAAAAJJk/Ve7TcE1NX28/s640/f2.jpg)
![](http://3.bp.blogspot.com/-MzsYE1L7bC4/UsmASacN7GI/AAAAAAAAJJg/Kg4B1UzuzSU/s640/f.jpg)