Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7879 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

துறைமுகம் நீச்சல் தடாகமாக… மத்தல விமான நிலை யம் அரும்பொருட் காட்சியமாக… ?

சிலர் நாட்டின் அபிவிருத்தியை பரிகாசமாய்க் கொண்டுள்ளார்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.கிராதுகோட்டையில் 1000 பேருக்கு காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சீனர்கள் ஐவருக்கு இலங்கைக்கு வெளியே செல்லத் தடை!

சீன நாட்டவர்கள் ஐவருக்கு இலங்கையிலிருந்து தங்கள் நாட்டுக்குச் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் ஐவரினதும் விமானச் சீட்டுக்களையும் நீதிமன்றத்தில் பெற்று வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பாராளுமன்றம் ஹம்பாந்தோட்டைக்கு…

ஸ்ரீஜயவர்த்தனபுர பாராளுமன்றக் கட்ட்டத் தொகுதி புனர் நிர்மாணம் செய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதால், பாராளுமன்றக் கூட்டங்களை ஹம்பாந்தோட்டையில் நடாத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.அண்மையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொதுபல சேனாவுக்கு டொலர், பவுண்… ஜாதிக்க பல சேனாவுக்கு டினார், ரியால்…

பொதுபல சேனா டொலர்களுக்கும் பவுண்களுக்கும் முன்னோக்கி வந்தாலும், ஜாதிக்க பல சேனாவின் பெயரில் வருகின்ற டினார்களுக்கும், ரியால்களுக்கும் முன்னோக்கி வந்தாலும், நாட்டு இனங்களின் மதங்களினிடையே பிளவுகளை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புதிதாக ஆட்சியை ஏற்படுத்தவும் முடியும்.. இருக்கின்ற ஆட்சியைக் கவிழ்க்கவும்...

தற்போதை அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணம் தங்கள் அமைப்புக்கு இல்லாதபோதும், தேவைப்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்கவும், புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தவும் தங்களது அமைப்பினால் முடியும் என பொதுபல சேனா அமைப்பின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஐந்தில் ஒரு அமெரிக்க குழந்தைகளுக்கு உண்பதற்கு போதுமான உணவு கிடைப்பதில்லை! By...

அமெரிக்க உணவு களஞ்சியத்தின் தேசிய வலையமைப்பான Feeding America, வியாழன் அன்று உள்ளூர் உணவுப் பாதுகாப்பற்ற தன்மை குறித்த அதன் வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது: இது, அமெரிக்காவில் டஜன் கணக்கான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானதும்...

இலங்கையில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என சுமார் ஆறாயிரம் பேரின் புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களுடன் ஒர் பட்டியலை பிரித்தானிய தமிழர் பேரவை எனப்படுகின்ற அமைப்பு வெளியிட்டிருந்தது. இவ்வெளியீடு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அரச கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் 10 பேருக்கு எதிராக நடவடிக்கை!

கொட்டகலையில் சம்பவம்!அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலையில் அரசியை விற்பனை செய்த அட்டன் மற்றும் கொட்டகலை நகரில் உள்ள வர்த்தகர்கள் 10 பேர்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அரசாங்கத்தைப் போட்டுக் கொடுக்கிறது BBS! பதில் கொடுக்கிறார் இப்படி மாநாயக்க...

“எங்களது இந்தப் பயணத்தின் நோக்கம் இலங்கையில் மிகவும் பயங்கரமான முஸ்லிம் அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தௌஹீத் ஜமாத் என்று அழைக்கப்படக்கூடியவர்கள்.”இவ்வாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

73 குடும்பங்களுக்கும் 40 ஏக்கர் காணி தந்தால் வில்பத்திலிருந்து வெளியேறுவோம்!

வில்பத்து சரணாலயத்தில் குறித்ததொரு பகுதியினர் பலவந்தமாக குடியேறிவருவதாக பல்வேறு அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாகவும், அதனைத் தான் நிராகரிப்பதாகவும், இவ்விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்புக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சிறை சென்று சொகுசாக இருக்க இரண்டு இலட்சம் மாத்திரமே செலவாகும்…!

சிறைச்சாலையினுள்ளே அரச வாழ்வு வாழ்வதற்கு வெறும் இரண்டு இலட்சம் மாத்திரமே செலவாகின்றது என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பு பிரதேசத்திற்கு பாதுகாப்பு நடவடிகை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மதவாத, இனவாத அமைப்புக்களை தகர்த்தெறிய புதுச் சட்டம் கொணர்வேன்! - வாசு

மதவாத, இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு பிளவுகளை ஏற்படுத்தும் அமைப்புக்களுக்கு தண்டனை வழங்குவதற்காக புதிய சட்டம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக அமைச்சரவையில் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கப் போவதாக தேசிய மொழிக் கல்வி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நகர சபைக்கு எதிராக வழக்குத் தொடர்கிறது பொலிஸ்!

தினந்தோறும் குப்பைகளை அகற்றாதிருப்பதாக்க் கூறி பொலிஸாரினால் பாணந்துறை நகரசபைக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.பிரதேசத்திலுள்ள பல இடங்களிலுள்ள குப்பைகள் அகற்றப்படாமை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அமைச்சர்கள் காணிகளைக் கொள்ளையடிக்கிறார்கள்! - சோபித்த தேரர்

எல்.ரீ.ரீ. அமைப்பை இலங்கையில் தோற்கடித்தபோதும், பிறிதொரு வகையில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் நாட்டினுள் செயற்பட்டுவருகின்றது என ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தனது இரு குழந்தைகளையும் ஆற்றில் வீசிய தந்தை சடலமாக…!

மாத்தறை நில்வளா கங்கையில் நேற்று (24) தனது இரு குழந்தைகளையும் வீசிய தந்தையின் சடலத்தை மில்லால கங்கையிலிருந்து மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.நேற்று தனது இரு பிள்ளைகளையும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இருக்கின்ற எல்லா விலங்குகளினதும் பெயரைச் சொல்லி என்னைத் திட்டுகிறது BBS!

தனக்கு பொதுபல சேனா அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் எல்லா விலங்குகளினதும் பெயர்களைச் சொல்லி திட்டுவதாக அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிடுகிறார்.“டிலான் பெரேரா இனவாத்த்திற்கெதிராக செயற்படுவது பற்றி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பொதுபல சேனாவுக்குத் தேவையாயிருப்பது அரசாங்கத்தைக் கவிழ்க்கவே!

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியில் பொதுபல சேனா மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் குறிப்பிடுகிறார்.இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நான் பொதுபலவுக்கு பயமில்லை! - பசில்

பொதுபல சேனா அமைப்புக்கு தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை எனச் சொல்கிறார் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ.அரசாங்கத்தின் பொறுப்பான - காணி இல்லாமல் அகதிகளாக நிற்போருக்கு காணிகளைப் பெற்றுக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இலங்கை, போர்க்காலப் பகுதியில் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய...

ஐக்கிய நாடுகள் அமைப்பினால், போர் நடைபெற்ற காலகட்டத்தில் கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்த நாடுகள் 21 இன் வரிசையில் இலங்கையையும் உள்ளடக்குவதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உடுப்புக் கழுவும் தொழிலே பொலிஸ் தொழில் எனக் கூறுவதை விரும்பவில்லை… இது ஒரு...

பொலிஸாரின் சேவை உடுப்புக் கழுவுதலே எனக் கூறுவதை நான் விரும்பவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.“என்னை யார் விமர்சித்தாலும் அதனை நான் பெரிதாக்க் கொள்ள மாட்டேன். நான் அதனை...

View Article
Browsing all 7879 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>