அரசியலுக்காக நாடகமாடும் இரண்டு ஆயர்களால் உருவாகும் விபரீதம் என்ன?
இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மன்னார் ஆயர்கள் தெரிவித்த கருத்தால் குறித்த ஆயர்களுக்கு பல்வேறுபட்ட தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மதகுரு மார் தத்தமது மத சம்பந்தப்பட்ட பணிகளுடன் சமூகப்...
View Articleதேவாலயங்கள் மீதான தாக்குதல்: 8 பிக்கு உட்பட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
நேற்று ஹிக்கடுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவ குழுவினரில் 8 பௌத்த பிக்குமார் உள்ளிட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண...
View Articleஆர்வமும் ஊக்கமும் அனைவருக்கும் நிலைக்கட்டும்- வடமாகாண ஆளுநர்...
அறுவடை காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் மங்களகரமான தைப்பொங்கல் பண்டிகையின் போது அனைவரும் பரஸ்பரம் நல்லெண்ணங்களை பரிமாறிக் கொள்வார்கள் என்பதுடன் இத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் வருடம் பூராகவும்...
View Articleஅனைவருக்கும் எமது இதையம் கனிந்த தைப் பொங்கல் வாழ்த்துக்கள்!
வறண்டுபோய் இருக்கும் உள்ளங்ளின் மனங்கள் மாறி ஆரோக்கியம் பெருகி, வளம் நிறைய, நலம் வளர, இறையருள் கூட எல்லோருக்கும் இலங்கை நெற் இணைய ஆசிரியர்களின் இதையம் நிறைந்த தைப் பொங்கல் நல்நாள்...
View Articleவரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கட்சி அடிப்படை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த கூட்டமைப்பின் உறுப்பினர்களை கட்சி அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ள தாக...
View Articleகாதல் சின்னம் தாஜ்மஹால் பலவீனமடைகிறதா?
உலகப் புகழ்பெற்ற, காதல் சின்னங்களில் ஒன்றான தாஜ் மகாலின் முக்கிய நுழைவாயிலான, ராயல் பேட்டை, ஸாஜ ஹான் கட்டியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்ற தாஜ் மகாலின் பிரதான நுழைவாயிலின் மேற்கூரை, பலவீன...
View Articleகனடாவில் உயர் கல்வியென கூறி 11 இலட்சம் ரூபா பணம் மோசடி செய்தவர் பிணையில்...
கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக மாணவன் ஒருவரு க்கும் மாணவி ஒருவருக்கும் விசா பெற்றுத் தருவதாகக் கூறி அந்த மாணவர்களின் தாயாரிடம் 11 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் மாலபே செத்சிறி...
View Article2020 இல் 1 ½ இலட்சம் பேர் எயிட்ஸினால் பாதிக்கப்படலாம்!
எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் வேலை திட்டங்களை இப்பொழு திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அல்லாது போனால் 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படுவார்கள் என எய்ட்ஸ்...
View Articleபறத்து சென்ற பறவையை விழுங்கிய டைகர் ஃபிஷ்
அபிரிகாவின் டைகர் ஃபிஷ் (Tigerfish) ரக மீனினம் இரை தேடி பறந்து சென்ற பறவை ஒன்றை விழுங்கிய காட்சி ஆய்வாளர்களின் கமராக்களில் பதிவாகியுள்ளது ஆச்சரிய த்தை ஏற்படுத்தியுள்ளது இந்தவகை மீன்கள் பறவைகளை...
View Articleமண்டயன்குழு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் இனவாதத்தை தூண்ட முயற்சி: இந்திய...
வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடி சார்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மண்டயன் குழு உறுப்பினர் துரைராஜா ரவிகரன் மக்கள் மத்தியில் இனவாத துவசத்தை ஏற்படுத்த...
View Articleகிளிநொச்சியில் இணையம், சமூக ஊடகம் சம்மந்தமான மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு!
உலகத்தையே ஒரு குக்கிராமமாக மாற்றி, அதில் எண்ணி லடங்காத சாத்தியங்களை உருவாக்கிய பெருமை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தையே சாரும். ஒரு தனிநபரின் அன்றாட தேவைகளுக்குள் கணினி மற்றும் இணையம் அடங்க...
View Articleஇரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அரச வைத்தியசாலையில்...
காய்ச்சல் வந்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலி நிவா ரணி மாத்திரைகளை பெற்றுக் கொள்ள வேண்டாமெனவும் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் நோயா ளியை உடனடியாக அரச வைத்தியசாலையில் அனுமதி...
View Articleபாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிபடுத்த சவுதியுடன் உடன்படிக்கை கைச்சாத்து!
சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பணிப்பெண் களின் பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை உறுதிபடுத்துவத ற்கான உடன் படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை பணியாளர்களின் உரிய சம் பளம்...
View Articleயாழ் உதயசூரியன் கடல் கரையில் பிரமாண்டமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி!
வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தால் இன்று மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட பட்டம் விடுதல் போட்டி உதயசூரியன் கடல் கரையில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றதுடன் இதில் சுமார் 60 இற்கும் மேற்பட்ட வண்ண வண்ண...
View Articleகொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில்!
தலைமன்னார் பெரிய மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இதன் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என...
View Article2013 ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருது ரொனால்டோவுக்கு!
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் காற்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிபா அமைப்பினால், தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருவதுடன் 2013ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ...
View Articleசுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து இரவு விடுதியில் நடனமாடிய ஐந்து இந்திய...
சுற்றுலா விசாவில் இலங்கைக்குள் நுழைந்து பொரளை பேஸ் லைன் வீதியிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் நடனம் ஆடிவந்த ஐந்து இந்திய பெண்கள் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர், குறித்த விடுதியில்...
View Articleகிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் சர்வதேச பொலிஸாரால்...
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தைச் சேர்ந்த ஜயநாதன் தர்மலிங்கம் என்ற நபர் சர்வதேச பொலிஸாரால் பிரான்ஸில் வைத்து கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சர்வ தேச பொலிஸாரால் தேடப்பட்டுவரும் நபர்கள் பட்டியலில்...
View Articleஉயர் மட்டத்தவராயினும் சரி அப்பாவியானாலும் சரி குற்றம் செய்தால் இருவரும் சமமே...
நீதியான நாட்டில் பண்புமிக்க எதிர்கால பரம்பரையைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குற்றமிழைப்பவர்களுக்கு எந்தவித பாரபட்சமுமின்றி சட்ட த்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது என...
View Articleஇந்தியாவில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடுகின்றனர் இலங்கைக் குழுவினர்!
இந்தியாவில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றில் இலங்கைக் குழுவினர் ஈடுபடுகின்றனர் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் சென்னையில் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக கடற்றொழில்...
View Article