பத்து வயது மகளை சங்கிலியால் பிணைத்திருந்த தாய் கைது!
பத்து வயது மகளை சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த தாயொருத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான பிரதேசத்திலுள்ள தாயொருத்தியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.சிறுமியின் தாய் பல திருமணங்கள் செய்து...
View Articleபாதுகாப்புச் செயலரின் பேச்சைக் கேட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்! - ராவண பலய
புத்தசாசன அமைச்சுக்கு சென்று படுக்கை விரிப்புகளுடன் போராட்டம் நடாத்திய ராவணபலய அமைப்பினர் அளுத்கம விவகாரத்தின் பின் மயான அமைதி காப்பதன் காரணம் பற்றி அவர்களிடம் சிங்களப் பத்திரிகையொன்று வினவியதற்கு...
View Articleவிக்கிக்கு அதிகாரம் கொடுத்தது யார்! பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம்...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக, வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பு,...
View Articleமுழு உலகிற்கும் கடன்பட்டாவது பிள்ளைகளுக்கு கல்வி புகட்டுவோம்! - கல்வியமைச்சர்
முழு உலகிற்கும் கடன்பட்டாவது இலங்கை தேசத்து பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக மாற்ற வேண்டியுள்ளது என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகிறார்.பலப்பிட்டிய சித்தார்த்த மகிந்தோதய விஞ்ஞானகூடத்தை...
View Articleகுராம் ஷேக்கை படுகொலையின் குற்றவாளிகளுக்கு தண்டனை போதாது - சட்டமா அதிபரினால்...
குராம் ஷேக்கை படுகொலை வழக்கில் தங்காலை பிரதேச சபையின் தலைவரான சம்பத் சந்திர புஷ்ப விதானபதிரண உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு, 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரோஹினி...
View Articleகாதல் தோல்வியில் தற்கொலைக்கு முயற்சித்த மாணவி உயிரிழப்பு!
வவுனியா, சைவப்பிரகாச கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த வேளை மீட்கப்பட்டு வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக...
View Articleகுருநாகலில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய ஜனாதிபதி (படங்கள்) !!
நீண்ட காலமாக சேவையாற்றும் சிரேஷ்ட அரச அதிகாரி களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் செயற்திட் டத்தின் இரண்டாம் கட்டமாக, 600 அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த...
View Articleஆசிரியை முழந்தாளிடச் செய்த வழக்கின் முக்கிய சாட்சியின் மரணம் தொடர்பில் ஐவர்...
நவகத்தேகம நவோத்ய பாடசாலை ஒழுக்காற்றுக்குப் பொறுப்பான ஆசிரியையை முழந்தாளிடச் செய்த வழக்கின் முக்கிய சாட்சியின் சடலம் சென்ற 2 ஆம் திகதி பாடசாலைக்கு அருகில் உள்ள கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டது...
View Articleபணிபுரிகின்ற சிறந்த தேரர்கள் பத்துப் பேரைத் தேடியெடுக்க முடியாது! - ஞானசார தேரர்
ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்ற போதும், பொறுப்புணர்வோடு செயற்படக்கூடிய பத்து தேரர்களைத் தேடியெடுக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.கொஸ்கொட...
View Articleமரணத்தில் சந்தேகம்! மருத்துவ பீட மாணவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!...
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி உயிரிழந்த மருத்துவ பீட மாணவியான 22 வயதான கெங்காதரன் மாதுமையின் சடலம் மருத்துவ பரிசோதனை களுக்கான...
View Articleஇலங்கை தொடர்பிலான விடயங்களில் மூக்கை நுழைக்க மேற்கத்தேயத்திற்கு முடியாது! -...
இலங்கை மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பில் மேற்கத்தேய நாடுகள் எவ்வித்த் தீர்ப்பும் வழங்க்க் கூடாது எனவும், அது வேண்டத்தகாத வேலை எனவும் 2013 மிஸ் ஏர்த் எயார் எனும் உலக அழகிப் போட்டியில் தெரிவான கர்ட்டியா...
View Articleகயன்த போதை தலைக்கேறிய எலி மாதிரி கதைக்கிறார்…! - உதய கம்மன்பில
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயன்த கருணாதிலக்க மதுவருந்தி போதை தலைக்கேறிய எலி போன்று பேசுகின்றார் என மேல் மாகாண சபை அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிடுகின்றார்.தேசிய கலாபவனில் இடம்பெற்ற...
View Articleசபரகமுவ பல்கலை தமிழ் மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்! ஒரு மாணவனின் மார்பில்...
சபரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்ற தமிழ் - முஸ்லிம் மாணவர்களுக்கு ரக்னா லங்கா பாதுகாப்புப் பிரிவு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.நேற்று முன்தினம் (03) விடுதியில் தங்கியிருந்த...
View Articleதேசிய சுதந்திர முன்னணி சமர்ப்பித்த 12 விடயங்களுக்கும் இணக்கம் தெரிவித்தது...
தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிடம் சமர்ப்பித்த 12 பிரேரணைகள் தொடர்பாக ஆராய்வதற்கு, நியமிக்கப்பட்ட குழு, இன்று கூடியது. இந்தக்குழு தேசிய சுதந்திர முன்னணியின் அங்கத்தவர்களுடன்...
View Articleபிள்ளையின் சர்வதேச விசாரணைகளுக்கு, சாட்சியமளிக்கும் தகுதி, பிரபாகரனின்...
நவநீதம் பிள்ளையின் சர்வதேச விசாரணைகளுக்கு, சாட்சி யமளிக்கும் தகுதி, வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் குடும்பங்களுக்கு மாத்திரமே உண்டா? இறந்த மற்றும் காணாமல் போன பெற்றோரின் ஒன்றியம், பிரிட்டோ பெர்னாண்டோ...
View Articleஆசிரியைக்கு வந்த கொலை அச்சுறுத்தல் கடிதத்தால் பெரும் பரபரப்பு! (படங்கள்)
வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவினால், நவகத்தேகம தேசிய பாடசாலையின் ஆசிரி யைக்கு கடிதம் மூலம் நேற்று(05) மரண அச்சுறுத்தல்...
View Articleவளவிற்குள் மனித மண்டையோடு - மட்டக்களப்பில் சம்பவம் !
மட்டக்களப்பு வந்தாறுமூலை களுவன்கேணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து மனித மண்டையோடு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலித்தீன் பையில் கட்டப்பட்ட நிலையில் இந்த மண்டையோடு...
View Articleமனைவியுடன் சண்டை தனக்குத் தானே தீமூட்டிய நபர் - மல்லாகத்தில் சம்பவம் !!
மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் சண்டை பிடித்தவர் தனக்குத்தானே தீயிட்டுக் கொண்ட சம்பவம் நேற்;று பிற்பகல் மல்லாகத்தில் இடம் பெற்றுள்ளது. மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த கனகரத்தினம் யோகதாசன்...
View Articleவீட்டுக்குள் புகுந்து மாணவி பாலியல் பலாத்காரம்! - இலங்கை இளைஞன் இந்தியாவில்...
தமிழகத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத் தூரைச் சேர்ந்த மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத் திற்கு உட்படுத்திய இலங்கை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவதுநேற்று...
View Articleஉயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கையில நுழைவதை தடுக்க விசேட நடவடிக்கை!
உலகம் முழுதும் பரவிவரும் வைரஸ் உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கையில நுழைவதை மற்றும் பரவுவதை தடுக்க விசேட மருத்துவ குழுக்கள் சுகாதார பிரிவினர் விமான தளங்களில் பாதுகாப்பு கருதி சேவைக்கு...
View Article