Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Browsing all 7870 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

மாணவ மாணவிகளின் சல்லாபம்! சொகுசு பஸ்சில் சம்பவம்!

மேலதிக வகுப்புகளிற்கு செல்லதாக கூறிக்கொண்டு சொகுசு பஸ்சில் சல்லாபத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் பொலி ஸாரிடம் சிக்கியுள்ளனர். கண்டி-மாத்தளை சொகுசு பஸ்களில் காதல் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து இளம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவர் கட்டிலின் கீழ் குறட்டை - கையும்...

குடிபோதையில் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்ற மரக்கறி வியாபாரியொருவருக்கு கள் ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணின் வீட்டில் கட்டிலுக்கு கீழ் நித்திரை கொண்டு குறட்டை விட்டதால் கள்ளத்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இலங்கை உதவி வழங்குவது உறுதி! ஐக்கிய அரபு இராச்சியம்!

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு உதவத் தயாராக உள்ளது என அந்நாட்டின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமூக சமையலறையில் ஒபாமா குடும்பத்தினர் (படங்கள்) !!

அமெரிக்க கறுப்பினத்தவர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தினம் நேற்று முன்தினம் அனு ஷ்டிக்கப்பட்டதை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அவரின் மனைவி மிஷெல் ஒபாமா மக்கள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பிரித்தானியப் பிரஜையின் கொலை தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த...

பிரித்தானியப் பிரஜையின் கொலைவழக்குடன் தொடர்பு டைய பிரதேச சபைத் தலைவர் குற்றப்புலனாய்வு பிரிவி னரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியவை சேர்ந்த ஹராம் சைக் கொலை வழக்குடன் தொடர்புடையதாகக் கருதப்படும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

படையினருக்கும் மன்னார் மனித புதைகுழிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது- தயா...

மன்னார் மனித புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவு அளிக்கப்படும் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயா...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அவுஸ்ரேலியா அரசின் விசேட பாராளுமன்ற உறுப்பினர் குழு: ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி...

ஆசிய அறக்கட்டளை காப்பாளர் குழுவின் நிறைவேற்றுக் குழு தலைவரும் தூதுவருமான மைக்கல் ஆமகோஸ்ட் தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலு வலகத்தில் சந்தித்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சவுதியில் இலங்கைப் பிரஜைமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மரண தண்டனை...

சவுதியில் இலங்கைப் பிரஜைமீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் 2006 ஆம் ஆண்டு ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கைப் பிரஜைக்கு மரண தண்டனை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அன்று ஆயுதங்களை வழங்கிய பயங்கரவாதி இன்று எதை கொடுத்தாலும் பிராயச்சித்தமாகுமா?

புலிகள் சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டனர் என்பதும் சிறுவர்களை வலுக்கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தினர் என்பதும் யாரும் அறிந்த உண்மை. புலிகளின் மேற்படி செயற் பாட்டுக்காக புலிகள் சிறுவர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தேரர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல்!

பௌத்த தேரர் ஒருவர் மீது வில்கமுவ பிரதேசத்தில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வில்கமுவ பிர தேசத்தில் மதுபானசாலை திறப்பதற்கு எதிர்ப்பு வெளியி ட்ட வண. உடுவெல சுமித தேரர் மீதே வில்கமுவ பிர தேசத்தில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் போது தேவைப்படும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மன்னார் மனித புதை குழியின் எல்லையை கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது - சட்ட...

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியின் எல் லையை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாக அநுராத புரம் சட்ட வைத்திய நிபுணர் ஜீ.எல்.வைத்தியரத்ன தெரி வித்தார்.மன்னார் மனித புதை குழி 10வது தடவையாகநேற்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

புலம் பெயர் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு இலங்கை நிலைவரம் தொடர்பில்...

பிரிட்டனிலுள்ள புலம் பெயர் இலங்கையர்களையும் அந்த நாட்டின் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தற்போதைய இலங்கையின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றம் தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மக்களுக்கும் பிராணிகளுக்கும் அச்சுறுத்தலாக இருந்த 15 அடி நீள மலைப்பாம்பு...

புஸ்ஸல்லாவை சங்குவாரி தோட்ட பகுதியில் மக்களுக்கும் வீட்டு பிராணிகளுக்கும் அச்சுறுத்தலாக காணப்பட்ட 15 அடி நீளமான மலைப்பாம்பு ஒன்றை கிராம மக்கள் பிடித்து புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் நேற்று (22.01.2014)...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நீதிமன்றத்தில் கையடக்க தொலை பேசியை ஒலிக்கவிட்டவர் தடுத்துவைக்கப்பட்டார்

வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது கையடக்கத் தொலைபேசியினை ஒலிக்கவிட்டவரை நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரையிலும் தடுத்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் எம்.ஜ.வகாப்தீன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விபத்துக்களை குறைக்க பகலிலும் 'ஹெட் லைட்'கள் ஒளிரப்பட வேண்டும்- பொலிஸ்

பகல் வேளைகளில் மோட்டார் சைக்கிள்களின் பிரதான விளக்குகளை ஒளிர விடுவதன் மூலம் விபத்துக்களைக் குறைக்க முடியும் என்று வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் எனவே இன்று...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆவா குழுவைச் சேர்ந்த மேலும் இருவர் மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் கைது!

ஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் ஏழாலை வடக்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் ஜெயகிருஸ்ணா (வயது 33) ஈவினை கிழக்கைச் சேர்ந்த வரதராஜா அன்பரசன் (வயது 28) ஆகிய இருவரையும் மல்லாகம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

யுத்தகாலத்தில் சில குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீள...

நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம் வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்வதற்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கத்தியுடன் நிர்வாணமாக நின்று காதலியை மிரட்டிய நபர் கைது!

காதலியின் பெற்றோர்கள் திருமணத்துக்கு அனுமதியளிக்க மறுத்ததால் தனது 29 வயதான காதலியை கத்திமுனையில் பணயக்கைதியாக பிடித்துவைத்துடன் தனது ஆடைகளையும் களைந்துகொண்டு நிர்வாண கோலத்தில் நின்ற 32 வயதான நபரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

32 பேருக்கு எச்.ஐ.வி தொற்றினை ஏற்படுத்திய பல்கலை மாணவன்!

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான அமெரிக்க பல்கலை மாணவன் ஒருவன் அறிந்துகொண்டே 32 பேருடன் உடலுறவுகொண்டு உயிரைக்குடிக்கும் எச்.ஐ.வி. தொற்றினை பரப்பியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் மைக்கேல்...

View Article
Browsing all 7870 articles
Browse latest View live